Paristamil Navigation Paristamil advert login

திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க...

திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க...

11 சித்திரை 2016 திங்கள் 00:50 | பார்வைகள் : 9799


 கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இ‌வ்ளோ தைரியம்

 
மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்..
 
கணவன் : ?!?!?! 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்