Paristamil Navigation Paristamil advert login

ஏன் இந்த சாத்துப்படி!

ஏன் இந்த சாத்துப்படி!

8 மாசி 2016 திங்கள் 12:41 | பார்வைகள் : 9744


 ரோஜா: ஆமா, ஏன் அந்த 3வது வீட்டுக்காரி புருஷனைப் போட்டு இப்படி அடிக்கிறா? 

 
ராணி: அதுவா, அவ புருஷன் தன்னை ஒரு "கலா" ரசிகன்னு சொல்லிருக்கான்.. அதான் சாத்துப்படி நடக்குது!
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்