100 ஆண்டுகள் வாழ ஆசையா???

28 தை 2016 வியாழன் 10:39 | பார்வைகள் : 13465
நோயாளி:டொக்டர் நான் நூறுவயது வாழவேண்டும்என்று ஆசைப்படுகிறேன்.அதற்கு என்ன செய்ய வேண்டும்?
டொக்டர்:சீக்கிரமாக ஒரு திருமணம் செய்து கொள்!
நோயாளி:திருமணம் செய்தால் 100 ஆண்டுகள் வாழ முடியுமா?
டொக்டர்:இல்லை 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற உன் ஆசை போய் விடும்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025