Paristamil Navigation Paristamil advert login

கடற்கரையில் விஜயகாந்த்

கடற்கரையில் விஜயகாந்த்

8 தை 2016 வெள்ளி 15:09 | பார்வைகள் : 9554


 விஜயகாந்த்:கடற்கரையில் படுத்திருந்தார்...

 
அமெரிக்கன்: Are u relaxing?
 
விஜயகாந்த்: No i'm vijayakanth.
 
மற்றொரு அமெரிக்கன்:Are u relaxing?
 
விஜயகாந்த்: No i'm vijayakanth.
 
இங்கிலாந்துகாரன்: Are u relaxing?
 
விஜயகாந்த்:(சத்தமா) No no no no i'm vijayakanth.
 
(கோவத்துடன் விஜயகாந்த் அங்கிருந்து கிளம்பிவிட்டார்)
 
கடற்கரையில் படுத்திருந்த ஒரு சர்தாரை பார்த்து விஜயகாந்த் கேட்டார்)
 
விஜயகாந்த்: Are u relaxing?
 
சர்த்தார்: Yes, i'm relaxing?
 
(விஜயகாந்த் ஓங்கி ஒரு அரைவிட்டு சொன்னார் உன்னத்தாண்டா எல்லாரும் தேடுராங்க...)

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்