திருமணத்தில் ஏன் மாலை மாத்துறாங்க தெரியுமா?
26 பங்குனி 2015 வியாழன் 09:12 | பார்வைகள் : 9066
சுரேஷ்: டேய் மாப்ள, கல்யாணத்தில் மணமகனும், மணமகளும் ஏன் மாலை மாத்துகிறார்கள் தெரியுமா?
ரமேஷ்: ஏன்டா, ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா?
சுரேஷ்: இன்றோடு நீ செத்த என்பதை தெரிவிக்கத் தான் அவர்கள் மாலையை மாத்துகிறார்கள். ரமேஷ்: ஆ.....