கடைசி வரை பாட்டி தரவே இல்லையே!

3 பங்குனி 2015 செவ்வாய் 13:17 | பார்வைகள் : 13022
அவன் - எங்க தாத்தா சுதந்திரத்திற்காக கடுமையாக போராடினார்
இவன் - அடடே அப்படியா பரவாயில்லையே...!
அவன்- ஆமா. ஆனா கடைசி வரை எங்க பாட்டி தரவே இல்லை!
அவரு ரஜினி ரசிகர் போல!
டாக்டர்: அந்த பேஷன்ட் ரஜினி ரசிகர் போல..
நர்ஸ்: ஏன் டாக்டர் அப்படி சொல்றீங்க..?
டாக்டர்: பின்னே, ஊசி போட்டப்போ.. சிரிச்சுக்கிட்டே.. "என் வலி தனி வலி"ன்னு சொல்லிட்டுப் போறாரே
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1