Paristamil Navigation Paristamil advert login

உன்னுடன் மட்டும்தான் செல்லம்....!

உன்னுடன் மட்டும்தான் செல்லம்....!

26 மாசி 2015 வியாழன் 10:22 | பார்வைகள் : 9531


 ராத்திரி 10 மணி.. கோப முகத்துடன் மனைவி.. பக்கத்திலேயே "அடப்பாவி" முகத்துடன் கணவர். 

 
மனைவி கேட்கிறார்: எத்தனை பெண்களுடன் நீங்கள் படுத்துத் தூங்கியிருக்கிறீர்கள்? 
 
கணவர் சொன்னார்: உன்னுடன் மட்டும்தான் செல்லம்... மத்தவங்க கூட நான் படுத்தப்போதெல்லாம் தூங்கவே இல்லை, அவங்களை தூங்கவும் விடலை தெரியுமா?
 
மனைவி  ,,,,,,,,,,,,

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்