சிங்கம் மாதிரி இருந்தீங்களே சார்...
19 மாசி 2015 வியாழன் 07:29 | பார்வைகள் : 9530
ஊழியர்: சார் நீங்க ஆபிஸ்ல சிங்கம் மாதிரி இருக்கீங்க... வீட்டில்?
மேனேஜர்: வீட்டிலும் நான் சிங்கம்தான்.... ஆனா இந்த சிங்கத்து மேல துர்க்கை மாதிரி என் பொண்டாட்டி உக்காந்திருப்பா...!
ஊழியர்: ஞே ஞேஞேஞே!!!