உங்களைத்தான் போய் பார்க்கச் சொன்னாங்க..

9 மாசி 2015 திங்கள் 07:02 | பார்வைகள் : 13294
நோயாளி: "டாக்டர் எனக்கு முகமெல்லாம் அரிக்குது டாக்டர்..."
டாக்டர் : "ஏன் இப்படி வீங்கியிருக்கு ஏன்ன ஆச்சு? அலர்ஜியா?"
நோயாளி: "இல்ல டாக்டர் பூச்சி கடிச்சிருச்சு... மெடிக்கல் ஷாப் போய் மருந்து கேட்டேன்".
டாக்டர்: "அவங்க ஏதாவது லூஸூத்தனமா ஐடியா கொடுத்திருப்பாங்களே...?"
நோயாளி: " உங்களைத்தான் போய் பார்க்கச் சொன்னாங்க...! அதான் வந்தேன்"
டாக்டர்: ?????
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1