Paristamil Navigation Paristamil advert login

என்ன வேண்டிக்கிட்ட?

என்ன வேண்டிக்கிட்ட?

7 வைகாசி 2013 செவ்வாய் 11:48 | பார்வைகள் : 10314


டீச்சர்: பாபு, கண்ணை மூடி சாமி கும்பிட்டியே... என்ன வேண்டிக்கிட்ட?
 
வாண்டு பாபு: இந்த பள்ளிக்கூடத்துல எல்லா வகுப்புகளுக்கும் நீங்களே டீச்சரா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்.
 
டீச்சர்: உன்னை மாதிரி மாணவன் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும். சரி எதுக்காக இப்படி வேண்டிக்கிட்ட?
 
பாபு: நான் பெற்ற துன்பம் எல்லாரும் பெறட்டுமேன்னு தான்!
 
எவ்ளோ தருவீங்க?

ஆபிஸர் : நாங்க லஞ்ச ஒழிப்புத்துறைல இருந்து வர்றோம். உங்க ஆபிஸிலே யார் யார் லஞ்சம் வாங்குறது?

மேனேஜர் : சொ‎ன்னா எனக்கு எவ்ளோ கொடுப்பீங்க..?

ஆபிஸர் :.............??

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்