அத மட்டும் 35ன்னு வச்சுருக்காங்களே...

29 பங்குனி 2013 வெள்ளி 09:54 | பார்வைகள் : 14079
தானாக புலம்பும் தண்டபாணியின் வருத்தம்...
அமெரிக்க டாலரோட மதிப்பு ஒரு டாலருக்கு 55க்கு மேல போயிருச்சு... பால் விலையும் 40 ரூபா வர வந்துருச்சு... பெட்ரோல் விலையும் 70 ரூபாவுக்கு மேல போயிருச்சு...
இந்த இக்கட்டான நிலையிலும் கடவுளுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்... பரீட்சையில் பாஸ் மார்க்கை இன்னும் 35ன்னுதானே வச்சுருக்காங்க....!
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025