மனைவிக்கும் காதலிக்கும் என்ன வித்தியாசம்?

5 பங்குனி 2013 செவ்வாய் 09:54 | பார்வைகள் : 14108
ஒருவர்: மனைவிக்கும் காதலிக்கும் அப்படி என்ன முக்கியமான வித்தியாசம்?
மற்றவர்: நமக்காக அழுதா அவ காதலி... நம்மை அழவைப்பவள் மனைவி
ஒருவர்: ?!?!....
மனைவி - எதுக்கு அடிக்கடி என் முகத்தில் தண்ணி தெளிக்கிறீங்க
கணவர் - உங்க அப்பா உன்னை 'பூ' மாதிரி பார்த்துக்க சொன்னார்ல அதான்...!
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025