என்னை எந்த அளவு காதலிக்கிறீங்க

22 மாசி 2013 வெள்ளி 10:42 | பார்வைகள் : 14393
மனைவி - என்னை எந்த அளவு காதலிக்கிறீங்க
கணவன் - ரொம்ப, சொல்லப்போன ஷாஜகான் மாதிரின்னு வச்சிக்கோயேன்
மனைவி - சரி, அப்படீன்னா எனக்காக தாஜ்மகால் கட்டுவீங்களா
கணவன் - பிளாட் ரெடியா இருக்கு, நீ தான் லேட் பண்ணிக்கிட்டு இருக்க
கணவன்: ஏண்டி... பக்கத்துக்கு வீட்டு நாய்க்கு சோறு போட்டியா?
மனைவி: ஆமாம்! என்ன விஷயம்?
கணவன்: நம்ம தெருக் கடைசியில செத்து கிடக்கு...
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025