ஏன் தும்முறாங்க...?
7 மாசி 2013 வியாழன் 12:37 | பார்வைகள் : 10927
படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்களே ஏன்?
அதுதான் 'மசாலா' படமாச்சே...
ஒரு பையன் தெருவுல போகும்போது தும்மிக்கிட்டே போனான் ஏன்னு கேட்டா
அவன் 'பொடி' ப்பையனாம்