Paristamil Navigation Paristamil advert login

பகலில் காண முடியாததை...

 பகலில் காண முடியாததை...

21 தை 2013 திங்கள் 11:06 | பார்வைகள் : 10711


 பிரெஞ்ச் நாவலாசிரியர் பால்ஸாக் வசித்த அறைக்குள் ஓரிரவு திருடன் நுழைந்து மேஜையைத் துழாவிக் கொண்டிருந்தான். தூக்கம் வராமல் புரண்டு படுத்த அவர் இதைக் கண்டு பலமாகச் சிரித்தார்.

 
"எதற்கு சிரிக்கிறாய்?" என்றான் திருடன்.
 
" நான் பகலில் காண முடியாத பணத்தை நீ இரவில் கண்டு விடாலாமென்று நினைத்து இவ்வளவு சிரமப்படுகிறாயே... அதை நினைத்துத்தான் சிரித்தேன்." என்றார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்