ஏன் ஓடுறாங்க..
3 தை 2013 வியாழன் 13:58 | பார்வைகள் : 10951
நம்ம விடுதியில் வேலை செய்யற வரவேற்பாளரை வேலையை விட்டு நிறுத்திட்டீங்களாமே?
ஏன்?
செந்தமிழ்ல பேசறேன்னு. விடுதிக்கு வர்ற விருத்தினரிடம் அறை வேணுமா?னு கேட்கறா! அவங்க கன்னத்தை பிடிச்ட்டே பயந்து ஓடிடறாங்க
நீதிபதி : வருஷா வருஷம் உன் காதலியை மாத்திட்டே இருக்கியே! ஏன்?
கைதி : நான் ஒரு மெக்கானிக்ங்க, புது வருஷ மாதிரிகள் வர்றப்ப பழசை கழட்டி விட்டுடுவேன்.