Paristamil Navigation Paristamil advert login

வெற்றிகரமான திருமணம் கொடுக்கல் வாங்கலைப் பொறுத்தது.

வெற்றிகரமான திருமணம்  கொடுக்கல் வாங்கலைப் பொறுத்தது.

22 மார்கழி 2012 சனி 10:39 | பார்வைகள் : 10595


ராமசாமி - வெற்றிகரமான திருமணம் என்பது கொடுக்கல் வாங்கலைப் பொறுத்தது.

குமாரசாமி - எப்படி சொல்றே... ராமசாமி - அதாவது, கணவன் பணம், பரிசு, டிரஸ் கொடுத்தால் அதை மனைவி தட்டாமல் வாங்கிக்கொள்கிறாள்... அதேபோல மனைவி அட்வைஸ், ஆலோசனை, டென்ஷனைக் கொடுக்கும்போது கணவனும் ,மனைவி கொடுத்தா வாங்கிக்க வேண்டியதுதானே...!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்