கல்யாணம் முடிஞ்சதும் சொல்லி அனுப்பு!
21 கார்த்திகை 2012 புதன் 16:17 | பார்வைகள் : 15602
ஒரு வாலிபனும், அவனது காதலியும் பார்க்கில் உட்கார்ந்திருந்தனர். அப்போது அந்த வாலிபன், தனது காதலியைத் தொட்டு அத்துமீறி விளையாடினான். அதைப் பார்த்த காதலி, காதலனின் கையைத் திட்டி விட்டு, சும்மா இரு, இதெல்லாம் எனக்குக் கல்யாணமான பிறகுதான் என்று கூறினாள்.
அதைக் கேட்ட காதலன் கூறினான்... சரி, உனக்கு கல்யாணமானதும் சொல்லி அனுப்பு வர்றேன்...

























Bons Plans
Annuaire
Scan