ரோஸிங்கறது யாரு?
7 கார்த்திகை 2012 புதன் 09:20 | பார்வைகள் : 10352
மனைவி: ரோஸிங்கறது யாருங்க?
கணவன்: விழித்தபடி, அது குதிரைப் பந்தயத்தில் நான் பணம் கட்டும் குதிரையின் பெயர், ஏன்ற கேட்கிறாய்?
மனைவி: அப்படியா, அந்த குதிரை இன்று மதியம் உங்களுக்கு போன் பண்ணுச்சு.. அதான் கேட்டேன்……………….
கணவன்: என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம். அதான் எனக்கு எங்கம்மா அறிவழகன்னு பேர் வச்சிருக்காங்க...
மனைவி: இப்ப தெரியுதா? நான் ஏன் ஜோசியம், ஜாதகத்தை எல்லாம் நம்புறதில்லைன்னு?