எடையை குறை!
20 புரட்டாசி 2012 வியாழன் 10:07 | பார்வைகள் : 11344
விமலா: ரேஷன் கடையில் வேலை பார்ப்பவரை கல்யாணம் பண்ணிட்டியே எப்படி போகுது?
கமலா: அதை ஏன் கேட்கிற? எப்ப எப்பபார்த்தாலும் எடையை குறை எடையை குறைன்னு சொல்லிட்டு இருக்கார்.
காலை எடுத்திடுங்க!
டாக்டர்: எப்போ குத்திச்சு?
மருமகள்: ஆறுமாசமாச்சு டாக்டர்
டாக்டர்: உடனே வந்திருந்தா முள்ளை எடுத்திருக்கலாமே? இப்போ புண்ணாயிருச்சே.
மருமகள்: பரவாயில்லை டாக்டர் காலை எடுத்துடுங்க.