உன்னைத் திருமணம் செய்யவே முடியாது...!!!

20 வைகாசி 2014 செவ்வாய் 11:41 | பார்வைகள் : 12241
அந்தப் பெண் தனது மனம் கவர்ந்தவனை அணுகி நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றாள்.
அதற்கு அந்த வாலிபன் இப்படிக் கூறினான்...
எங்க குடும்பத்துல ஒரு பழக்கம் உண்டு. அதாவது உறவினர்களை மட்டுமே நாங்க கல்யாணம் பண்ணிக்குவோம்.
எங்க அம்மா,எங்க அப்பாவைத் திருமணம் செய்து கொண்டார். என் அண்ணன் அண்ணியைத்தான் திருமணம் செய்து கொண்டான். எனது மாமா அத்தையைத் திருமணம் செய்து கொண்டான்.
எனவே... ஸாரி என்னால் உன்னைத் திருமணம் செய்யவே முடியாது...!!!