Paristamil Navigation Paristamil advert login

பூக்காரி

பூக்காரி

19 சித்திரை 2014 சனி 12:34 | பார்வைகள் : 13258


மனைவி: ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல!

கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?


அந்த பூக்காரியைக் கல்யாணம் செய்துக்கிட்டதே தப்புடா..!

ஏன் என்னாச்சு?

நான் தூங்கினால் தண்ணீர் தெளித்து எழுப்புவா..!

நீங்க ஏன் பல்லே விளக்கிறதில்லை..?
 
அப்படியாவது என் மனைவி என்கிட்டே பேச பயப்படுவான்னுதான்..!

வர்த்தக‌ விளம்பரங்கள்