ஒரு நாள் தான்...
15 ஆவணி 2013 வியாழன் 11:19 | பார்வைகள் : 10522
வாடிக்கையாளர் : மெதுவடைக்கும், வடைகறிக்கும் என்னப்பா வித்தியாசம்?
சர்வர் : ஒரு நாள் வித்தியாசம் தான் சார்.
அதென்னப்பா, ‘தங்க’ சாம்பார்...
வாடிக்கையாளர் : போர்டுல எழுதியிருக்கே கோல்டு சாம்பார்... அது என்னப்பா?
சர்வர் : அதுவா சார், சாம்பார்ல 24 கேரட் போட்டு தயார் பண்ணிருக்கோம்...