இது தான் 'வீட்டுக்கணக்கா'....?

13 ஆவணி 2013 செவ்வாய் 06:29 | பார்வைகள் : 12781
அப்பா : ஏண்டா... உன் நோட்டுல வீட்டு மளிகைகணக்கு, லாண்டரி கணக்கு எல்லாம் எழுதி வச்சுருக்க...?
மகன் : எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா..
என்ன ஒரு லட்சியம்....
ஆசிரியர் : நீ எதிர்காலத்துல என்னவாக ஆசைப் படுற...
மாணவன் : டாக்டர் இல்லாட்டி பைலட் ஆகணும் சார்...
ஆசிரியர் : எப்படியோ மக்கள மேல அனுப்பிடணும்கறதுல உறுதியா இருக்க...
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025