கூட்டிக் கழிச்சுப் பாரு...

2 ஆவணி 2013 வெள்ளி 11:56 | பார்வைகள் : 13982
டீச்சர் : தென்னை மரத்தில இருந்து 6 இலையும், பனையில இருந்து 6 இலையும், கீழே விழுது, ரெண்டையும்? கூட்டினால் என்ன வரும்?
மாணவன்: இதுல என்ன சார் டவுட்டு...எல்லாத்தையும் கூட்டுனா குப்பை தான் வரும்.
என் கதை தெரியுமா...?
என்ன சொல்ற..? நிறைய ஓட்டை இருக்குன்னு உன் கதையை திருப்பி அனுப்பிட்டாங்களா..?
ஆமா... உன் கதை பேர் என்ன..? சல்லடை..!
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025