நான் தான் முதல்ல பிடிச்சேன்.........
18 ஆடி 2013 வியாழன் 12:19 | பார்வைகள் : 14956
அந்த அப்பாவிடம் அவரது நண்பர், என்ன சார் அநியாயமா இருக்கு என்றார்.
அதைக் கேட்ட அப்பாக்காரர், ஏன் என்னாச்சு என்று கேட்டார்.
கொஞ்சம் கூட மரியாதை இல்லாம, உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட் பிடிக்கறானே சார் என்றார் நண்பர்.
அதைக் கேட்ட தந்தையோ, அதெல்லாம் நம்பாதீங்க... அவன் பிடிக்கறதுக்கு ரொம்ப நாள் முன்னாடியே நான் சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சுட்டேனாக்கும்.என்றார்

























Bons Plans
Annuaire
Scan