கதை எழுதி கழுத்தறுக்க வேண்டாம்..

18 புரட்டாசி 2012 செவ்வாய் 13:03 | பார்வைகள் : 14715
ராஜா : நீங்க எழுதின ஜோக் பத்திரிக்கையில பிரசுரம் ஆயிடுச்சே அப்புறம் ஏன் கவலையா இருக்கீங்க?
எழுத்தாளர் : போனால் போகட்டும் என்று ஒரு ஜோக் பிரசுரம் செய்துள்ளோம். தொடர்ந்து கதை,ஜோக் எழுதி அனுப்பி கழுத்தறுக்க வேண்டாம்னு எடிட்டர் கிட்ட இருந்து கடிதம் வந்திருக்கு அதான் கவலையா இருக்கு.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025