கழுதை கல்யாணம்
18 ஆவணி 2012 சனி 11:12 | பார்வைகள் : 16945
ஒரு கழுதை மற்றொரு கழுதையிடம்:
என்னை வளர்க்கற ஆள் என்னைப்போட்டு ரொம்ப அடிக்கறாரு.
பின்ன நீ அங்கேர்ந்து தப்பி ஓட வேண்டியதுதானே?
இல்லப்பா, அவருக்கு ஒரு அழகான பெண் இருக்கா. அவளைத் திட்டும்போதெல்லாம் ‘உனக்கு ஒரு கழுதையைக் கல்யாணம் செஞ்சு வைக்கறேன்னு சொல்லிட்டிருக்கார். அந்த ஒரு காரணத்துக்காகத்தான் அடியைச் சகிச்சுகிட்டிருக்கேன்’.


























Bons Plans
Annuaire
Scan