விடுமுறை எடுக்காது பணியாற்றி சாதனை படைத்த மூதாட்டி
11 ஆடி 2023 செவ்வாய் 04:58 | பார்வைகள் : 17720
அமெரிக்கா - டெக்சாஸைச் சேர்ந்த 90 வயதான மெல்பா மெபேன் Melba Mebane என்பவரே ஒரே நிறுவனத்தில் 74 ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார்.
மெல்பா, தனது 16 ஆவது வயதில் தனியார் நிறுவனத்தில் வேலைக்காக சேர்த்துள்ளதுடன் அங்கு ஷாப்பிங் மாலில் லிஃப்ட் ஆபரேட்டராக வேலை செய்யத் ஆரம்பித்துள்ளார்.
இந்த நிலையில், அதே நிறுவனத்தின் ஆடை மற்றும் அழகுசாதனப் பிரிவில் 74 ஆண்டுகளாக இடைவிடாது பணியாற்றியுள்ளார்.
இவ்வளவு, ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் வேலை செய்த இவர் தனக்கு 90 வயது எட்டியதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் தான் வேலைக்கு சென்று பணியாற்றும் சேவைக்கு ஓய்வினை வழங்கியுள்ளார்.
தற்பொழுது, மெல்பா வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில் தனியாக இருப்பது மிகவும் துயரமான ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மெல்பா பணிபுரிந்த ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்துள்ளதாக தனியார் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan