Paristamil Navigation Paristamil advert login

பிக்பாஸ் தமிழ் 7வது சீசன் தொடங்கும் தேதி இதுவா?

பிக்பாஸ்   தமிழ் 7வது சீசன் தொடங்கும் தேதி இதுவா?

9 புரட்டாசி 2023 சனி 11:31 | பார்வைகள் : 2160


பிக்பாஸ் தமிழ் சீசன் 7வது சீசன் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் செப்டம்பர் இறுதி வாரத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த சீசனில் விஜய் டிவியின் ஐந்து பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்றும் மீதம் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிளாமர் நடிகை கிரண் களமிறங்கியது போலவே தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு கிளாமர் நடிகை கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் ஆறு சீசன்கள் போலவே இந்த ஏழாவது சீசனும் பார்வையாளர்களுக்கு செம எண்டர்டெயின்மெண்ட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்