மொராக்கோவில் நிலநடுக்கம் - பிரெஞ்சு மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி இலக்கம்

9 புரட்டாசி 2023 சனி 13:11 | பார்வைகள் : 18605
மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 820 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வசிக்கும் பிரெஞ்சு மக்கள் தொடர்புகொள்வற்காக அவசர இலக்கம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
+212 537689900 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அவசர அழைப்புக்களை மேற்கொள்ள முடியும் எனவும், உறவினர்கள் தொடர்பான தகவல்களை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொராக்கோவில் உள்ள பிரெஞ்சு தூதரகம் இத்தகவலை அறிவித்துள்ளது.
மொராக்கோ நாட்டின் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணி அளவில் 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் 820 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இரண்டாம்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1