Val-de-Marne : குளத்தில் இருந்து திடீரென வானை நோக்கி எழுந்த தண்ணீர்

9 புரட்டாசி 2023 சனி 16:35 | பார்வைகள் : 17540
Val-de-Marne மாவட்டத்தில் உள்ள Joinville-le-Pont குளத்தில் இருந்து திடீரெனதண்ணீர் வானை நோக்கி பாய்ச்சி அடித்துள்ளது. இச்சம்பவத்தை பலர்காணொளியாக பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றி வருகின்றனர்.
குடிநீர் குழாய் ஒன்று வெடித்ததிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், அருகில்இருக்கு கடைகள் மற்றும் விடுதிகளுக்கு ஒன்றரை மணிநேரத்துக்கு மேலாகதண்ணீர் வழங்கலில் தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.