Paristamil Navigation Paristamil advert login

iPhone 14 series அறிமுகம்

iPhone 14 series அறிமுகம்

8 புரட்டாசி 2022 வியாழன் 17:10 | பார்வைகள் : 15367


 நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய iPhone 14 series வகைகளை அப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் கூப்பர்டினோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் ஐபோன் புதிய வடிவங்களை அறிமுகம் செய்து வைத்தார். 
 
துல்லியமான கேமரா, நீண்ட காலம் நீடிக்கும் பேட்டரி உள்ளிட்ட வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்