கையடக்க தொலைபேசியில் Wi-Fi பயன்பாடு குறித்து எச்சரிக்கை

31 ஆவணி 2022 புதன் 16:49 | பார்வைகள் : 11244
கையடக்க தொலைபேசியில் Wi-Fi பயன்பாடு குறித்து தொழில்நுட்ப வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீங்கள் உங்களது அலைபேசியில் Wi-Fi ஐ Off செய்தாலும், உங்களது அலைபேசியினால் Wi-Fi சேவையை தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கின்றனர்.
அலைபேசியில் Wi-Fi நிறுத்தப்பட்ட நேரத்திலும் அந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்பதனை காண்பிக்கும் ஓர் காணொளியொன்று அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.
ஆன்ட்ரய்ட் அலைபேசிகளில் இவ்வாறான ஓர் அம்சம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், Wi-Fi ஐ நிறுத்துவதன் மூலமாக அலைபேசியின் பெட்டரியின் மின்சாரத்தை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
Wi-Fi நிறுத்தப்பட்ட நேரத்திலும் அலைபேசிகளில் இந்த சேவை இயங்குவதானது தகவல்கள் கசிவதற்கும் வேறும் நபர்கள் அலைபேசியை கட்டுப்படுத்துவதற்கும் வழியமைக்கலாம் என தொழில்நுட்ப நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1