டுவிட்டர் லோகோவை வடிவமைத்தது யார் தெரியுமா?

27 ஆடி 2023 வியாழன் 08:32 | பார்வைகள் : 8981
டுவிட்டர் நிறுவனத்தின் நீலநிற குருவி லோகோவுக்கு பதிலாக கருப்பு வெள்ளை நிறத்தில் X என்ற லோகோவை மாற்றியுள்ளார் எலான் மஸ்க்.
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய நாளில் இருந்தே பல மாற்றங்களை கொண்டு வருகிறார் எலான் மஸ்க்.
பலர் இதை விமர்சித்தாலும் சிலர் ஏற்றுக்கொண்டுள்ளனர், இந்நிலையில் சமீபத்தில் புகழ்பெற்ற நீலநிற குருவி லோகோவை மாற்றினார்.
அதாவது, கருப்பு வெள்ளை நிறத்தில் X என்ற லோகோவை மாற்றம் செய்தார்.
இதை வடிவமைத்தது ஒரு டுவிட்டர் பயனர் தானாம், சாவ்யர் மெர்ரிட் என்பவர் வடிவமைத்த லோகோவையே மாற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாய் படத்தை மாற்றியது குறிப்பிடத்தக்கது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025