Whatsapp இன் புதிய Update
27 வைகாசி 2023 சனி 14:27 | பார்வைகள் : 7366
Whatsapp தற்போது ஏராளமான புதிய அம்சங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.
சமீபத்தில் அனுப்பிய குறுஞ்செய்திகளை Edit செய்யலாம் எனவும் Chat lock செய்யலாம் எனவும் தொடர்ந்து update ஆகிக்கொண்டே வருகின்றது.
இப்படி இருக்கையில் தற்போது புதிய ஒரு அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
Whatsapp Username மற்றும் redesigned settings interface உள்ளிட்ட அம்சங்கள் விரைவில் வாட்ஸ்அப் செயலியில் வழங்க இருக்கின்றது.
இதை whatsapp settings option இல் இயக்க முடியும்.
இந்த அம்சம் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுவதோடு, மொபைல் நம்பர் மூலம் contact அறிந்து கொள்வதற்கு உதவும்.
பயனர்கள் விரும்பும் வித்தியாசமான அல்லது எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் Username chat செய்து கொள்ளலாம்.
Whatsapp android 2.23.11.16 மற்றும் 2.23.11.18 version களில் Redesigned settings பக்கம் உள்ளது.
இதில் மூன்று shortcuts வழங்கப்பட்டு இருக்கிறது.
shortcuts ஐ க்ளிக் செய்ததும், பயனர்கள் Redesigned settings பக்கத்தை பார்க்க முடியும்.
ஆகவே இந்த பக்கத்தில் QR CODE ஐ பார்க்க முடியும்.
இவ்வாறு ஒவ்வாரு மாதமும் பல update செய்துக்கொண்டே வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.