பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட விபரங்களை திருடிய நிறுவனம்!

23 தை 2021 சனி 05:36 | பார்வைகள் : 11393
பேஸ்புக்கில் இருந்து பயனர்களின் சுய விபரங்களை சட்டவிரோதமாக திருடியதாக, இங்கிலாந்தை சேர்ந்த அரசியல் ஆலோசனை வழங்கும் நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் உலகம் முழுவதுமுள்ள பல லட்சம் பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக் உதவியுடன் திருடியதாக கடந்த 2018-ல் புகார் எழுந்தது.
சர்வதேச அளவில் இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்துமென மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்திருந்தார்.
விசாரணையில், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம், சுமார் ஐந்தரை லட்சம் இந்திய பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக திருடி தேர்தலுக்காக பயன்படுத்தியது தெரியவந்தது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1