பேஸ்புக்கில் ஐபோனை கிண்டல் செய்த சாம்சங் நிறுவனம்
16 ஐப்பசி 2020 வெள்ளி 14:52 | பார்வைகள் : 12211
ஐபோன் புதிய மாடல்களுக்கு ஆப்பிள் நிறுவனம் சார்ஜர் மற்றும் இயர்பாட்ஸ் வழங்காததை போட்டி நிறுவனமான சாம்சங், மறைமுகமாக கிண்டல் செய்துள்ளது.
2 நாட்களுக்கு முன்பு ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன் 12 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள், சார்ஜர் மற்றும் இயர்பாட்ஸ் இன்றி விற்பனை செய்யப்பட உள்ளது.
இதை கிண்டல் செய்யும் விதமாக ஐபோன் 12 போல் இல்லாமல், சார்ஜர், கேமரா, பேட்டரி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அனைத்தையும் கேலக்ஸி தரும் என பேஸ்புக் பக்கத்தில் சாம்சங் பதிவிட்டிருந்தது.


























Bons Plans
Annuaire
Scan