ஐபோன் பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

6 ஐப்பசி 2020 செவ்வாய் 16:26 | பார்வைகள் : 12501
iOS சாதனங்களுக்காக வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு ஒன்று வெளியிடப்படவுள்ளது.
இதில் பல புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.20.100.23 எனும் குறித்த பதிப்பில் தரப்படவுள்ள புதிய வசதிகள் தொடரபில் WABetaInfo தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி Always Mute வசதி உள்ளடக்கப்படவுள்ளது.
இவ் வசதி மூலம் நிரந்தரமாக ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து விலகி இருக்க முடியும்.
இது தவிர Shortcut to Catalogue மற்றும் Traces of Expiring Media போன்ற வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவற்றில் Shortcut to Catalogue வசதியின் ஊடாக சாதாரண வாட்ஸ் ஆப் அழைப்பா அல்லது பிஸ்னஸ் வாட்ஸ் ஆப் அழைப்பா என்பதை பயனர்கள் தெரிவு செய்ய முடியும்.
அதேபோன்று Traces of Expiring Media வசதியின் மூலம் அனுப்பப்படும் ஒரு கோப்பினை பெறுநர் ஒரு முறை பார்வையிட்டதும் அக் கோப்பு மறைந்துவிடும்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பிரான்சு, தொண்டைமண்டலம்
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1