Paristamil Navigation Paristamil advert login

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டதனை கண்டுபிடிப்பது எப்படி?

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டதனை கண்டுபிடிப்பது எப்படி?

1 ஆவணி 2021 ஞாயிறு 11:01 | பார்வைகள் : 10437


பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை கண்டுபிடிக்க நாங்கள் சில வழிமுறைகளை உள்ள தற்போது அவை எப்படி என பார்ப்போம்.
 
facebook
 
முதலில் செட்டிங் செல்லுங்கள்
 
 பின்னர் செக்யூரிட்டி மற்றும் லாகின் செல்லுங்கள் 
 
பின்னர் எங்கிருந்து லாகின் செய்கிறீர்கள் என்பதை க்ளிக் செய்யுங்கள்.
 
இதன்பின்னர் நீங்கள் எப்போது எங்கிருந்தெல்லாம் அக்கவுண்டில் லாகின் செய்தீர்கள் என்ற முழு விபரங்களும் உங்களுக்கு கிடைக்கும்.
 
instagram
 
உங்கள் தொடர்ந்து நினைவில் கொள்ளாத நபர்களிடம் இருந்து பதிவுகள் பார்த்து, அத்தகைய படங்களில் பிடிக்கும். இவை உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருக்கும்.
 
இத்தகைய செயல்களைப் பார்த்த பின்னர் உங்கள் கணக்கில் இன்னும் அவர்களுடைய அணுகல் இருந்தால், உடனடியாக உங்கள் பாஸ்வேர்டை மாற்றவும்.
 
அதேபோல் உங்கள் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் மூன்றாவது பார்ட்டி நுழைவதற்கு அனுமதிக்க வேண்டாம். அதேபோல் கணக்கில் நுழைய கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பான லாகின் வசதியான டூ ஃபேக்டர் ஆதன்சேஷன் என்ற லாகின் முறையை பின்பற்ற தவற வேண்டாம்.
 
twitter
 
முதலில் செட்டிங்ஸ் மற்றும் பிரைவைசி செல்லவும்
 
பின்னர் பிரைவைச் மற்றும் சேஃப்டி என்பதை க்ளிக் செய்யவும்
 
பின்னர் உங்களுடைய டுவிட்டர் டேட்டாவை செலக்ட் செய்யவும்.
 
தற்போது உங்களுடைய டுவிட்டர் டேட்டா பக்கத்தை சோதனை செய்யவும். இந்த பகுதியில் உங்களுடைய கணக்கின் முழு விபரங்களும் இருக்கும்.
 
இதில் அக்கவுண்ட்ஸ் மற்றும் ஹிஸ்ட்ரி என்ற பகுதியிலும் ஆப்ஸ் மற்றும் டிவைசஸ் என்ற பகுதியிலும் உங்களுடைய போன், ஆப்ஸ்கள் மற்றும் பிரெளசர்களின் விபரங்கள் இருக்கும்.
 
உங்கள் டுவிட்டர் கணக்கின் பாஸ்வேர்டை மாற்றி கூடுதல் பாதுகாப்பை பெறலாம். மேலும் இரண்டு ஸ்டெப்கள் லாகின் முறையை பின்பற்றினால் இன்னும் அதிக பாதுகாப்பு உங்கள் டுவிட்டர் பக்கத்திற்கு கிடைக்கும்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்