விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகமாகும் வசதி!
15 ஆனி 2021 செவ்வாய் 12:34 | பார்வைகள் : 12211
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் ஏர்டேக் சாதனத்தை அறிமுகம் செய்து ப்ளூடூத் டிராக்கர் பிரிவில் களமிறங்கியது.
இந்த சாதனம் ஒஎஸ் தளத்தில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டதால் ஆப்பிள் பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தநிலையில் தற்போது இதனை ஆண்ட்ராய்டு பயனர்களும் பயன்படுத்தும் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏர்டேக் சாதனத்தை பயன்படுத்துவதற்கென ஆப்பிள் விரைவில் ஆண்ட்ராய்டு செயலியை ஒன்றை வெளியிட இருப்பதாக கூறப்படுகின்றது.


























Bons Plans
Annuaire
Scan