Paristamil Navigation Paristamil advert login

ஆப்பிளின் iPhone 11 வாங்க காத்திருப்போருக்கு...!!

ஆப்பிளின் iPhone 11 வாங்க காத்திருப்போருக்கு...!!

22 புரட்டாசி 2019 ஞாயிறு 12:21 | பார்வைகள் : 12094


ஆப்பிள் நிறுவனம் கடந்த 10 ஆம் திகதி தனது புத்தம் புதிய iPhone 11 கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.

 
இவற்றில் iPhone 11, iPhone 11 Pro மற்றும் iPhone 11 Pro Max என்பன அடங்கும்.
 
iPhone 11 ஆனது 699 டொலர்கள் எனும் குறைந்த விலையிலும் ஏனைய இரு கைப்பேசிகளும் முறையே 999 டொலர்கள், 1,099 டொலர்கள் அதிக விலையிலும் கிடைக்கப்பெறும்.
 
எவ்வெறெனினும் iPhone 11 ஆனது தற்போது விற்பனைக்கு வந்துள்ள நிலையில் மற்றையவை அடுத்துவரும் நாட்களில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வழமையாக ஐபோன்களை விடவும் இவற்றில் வினைத்திறன் வாய்ந்த கமெரா, வேகமாக செயற்படும் புரோசசர் மற்றும் நீடித்த மின்கலப் பாவனை என்பன காணப்படுகின்றன.
 
இவ்வாறான சிறப்பம்சங்களைக் கொண்ட ஐபோன்களை Marques Brownlee என்பவர் வீடியோ ரிவ்யூ செய்து வெளியிட்டுள்ளார்.
 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்