Whats App மெசேஜ்களை lock செய்ய வசதி!
30 தை 2018 செவ்வாய் 14:13 | பார்வைகள் : 9831
புறா விடு தூது காலம் துவங்கி வாட்ஸ்ஆப் வரை வந்திருக்கும் இக்கால மனிதர்களாகிய நாம் மெசேஜ்களை மிக எளிமையான முறையில் வேறொருவருடன் பகிர்ந்து வருகிறோம்.
வாட்ஸ்ஆப் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்ச்சிகளை செயல்படுத்திவருகிறது. இந்நிலையில் வாட்ஸ்ஆப்-லாக் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
முதலில் கூகுள் ப்ளே ஸ்டோர் பகுதிக்கு சென்று வாட்ஸ்ஆப் சாட் லாக்கர் எனும் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இன்ஸ்டால் செய்தபின்பு, அவற்றுள் உங்கள் மொழியை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்பு நமக்கு தகுந்த கடவுச்சொல்லை தேர்வுசெய்து அவற்றுள் பதிவிட வேண்டும்.
பின்னர் செயலியில் இடம்பெற்றுள்ள லாக் வாட்ஸ்ஆப் சாட் எனும் பகுதியை கிளிக் செய்தால், உங்கள் வாட்ஸ்ஆப்-ஐ திறக்க முடியும்.
அதையடுத்து விரும்பிய வாட்ஸ்ஆப் Contacts மற்றும் Group-க்கு மிக எளிமையாக மெசேஜ் லாக் அமைக்க முடியும்.