Paristamil Navigation Paristamil advert login

iPhone XS இல் உள்ள சிறப்பு அம்சங்கள்..!!

iPhone XS இல் உள்ள சிறப்பு அம்சங்கள்..!!

17 புரட்டாசி 2018 திங்கள் 11:25 | பார்வைகள் : 12008


ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் தினத்தினை உலகளவில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
 
இவ்வாறான நிலையல் சில தினங்களுக்கு முன்னர் iPhone XS எனும் நாமத்தோடு புதிய கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்டது.
 
இக் கைப்பேசியில் முன்னைய பதிப்புக்களை விடவும் புதிய அம்சங்கள் பல உள்ளடக்கப்பட்டுள்ளன.
 
இவ் வசதிகளை பயனர்கள் அறிந்துகொள்வதற்கு இலகுவாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
 
108 செக்கன்கள் மாத்திரமே ஓடக்கூடிய குறித்த வீடியோவினை ஆப்பிள் நிறுவனமே உத்தியோகபூர்வமாக யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்