iPhoneஇல் Whatsapp பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

29 ஆடி 2018 ஞாயிறு 02:17 | பார்வைகள் : 12690
ஐபோன்களுக்கான வாட்ஸ் ஆப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று வெளியிடப்படவுள்ளது.
இப் பதிப்பில் இதுவரை இல்லாத புதிய வசதி ஒன்று உள்ளடக்கப்படவுள்ளது.
அதாவது Apple Siri வசதியை பயன்படுத்தி வாட்ஸ் ஆப் ஊடாக குழுக்களுக்கிடையே குறுஞ்செய்தி அனுப்ப முடியும்.
இதற்கு கூகுள் சிறியினை செயற்படுத்தி Send Message என்பதை தெரிவு செய்து வாட்ஸ் ஆப் குழுவின் பெயரை தெரிவித்தல் வேண்டும்.
இவை அனைத்தும் குரவல் வழி கட்டளைகளாகவே உள்ளீடு செய்யப்படும்.
2.18.80 எனும் குறித்த புதிய பதிப்பானது 166.3 MB கோப்பு அளவுடையதாக இருப்பதுடன் iOS 7 இயங்குதளப் பதிப்பு மற்றும் அதற்கு பிந்திய பதிப்புக்களில் செயற்படக்கூடியதாக இருக்கும்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1