அதிரடி விலைக்குறைப்புகளை மேற்கொள்ளும் Apple நிறுவனம்!

27 வைகாசி 2018 ஞாயிறு 10:10 | பார்வைகள் : 12723
ஐபோன் போன்ற தனது மொபைல் சாதனங்களை கணினிகளுடன் இணைக்கும் அல்லது சார்ஜ் செய்யப் பயன்படும் USB-C வகை கேபிளின் விலையை ஆப்பிள் நிறுவனம் அதிரடியாகக் குறைத்துள்ளது.
இக் கேபிளின் விலையானது முன்னர் 25 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.
தற்போது 6 டொலர்கள் குறைக்கப்பட்டு 19 டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பழைய வகை USB-A கேபிள் உற்பத்தியினை நிறுத்திய ஆப்பிள் நிறுவனம் USB-C வகை கேபிளினை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.
இக் கேபிளின் ஊடாக ஆப்பிளின் மொபைல் சாதனங்களை விரைவாக சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1