Paristamil Navigation Paristamil advert login

Whatsapp பயன்படுத்துபவர்களுக்கு பயனுள்ள தகவல்!

Whatsapp பயன்படுத்துபவர்களுக்கு பயனுள்ள தகவல்!

3 தை 2017 செவ்வாய் 12:51 | பார்வைகள் : 9055


 அன்றாடம் நாம் அனைவரும் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப்பில் பல சிறப்பம்சங்கள் வந்து கொண்டிருக்கிறது.

 
அந்த வகையில் வாட்ஸ்ஆப்பில் போலியான Last Seen - ஐ உருவாக்குவது எப்படி என்பதற்கான சில எளிமையான வழிமுறைகள் இதோ!

வாட்ஸ்ஆப்பில் லாஸ்ட் சீனை போலியாக உருவாக்குவது எப்படி?
 
  • முதலில் வாட்ஸ்ஆப்பின் அனைத்து சாட்களையும் பேக்-அப் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் ஜிபிவாட்ஸ்ஆப் ஏபிகே என்ற ஆப்பை (GBWhatsApp Apk) நமது ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • ஜிபிவாட்ஸ்ஆப் ஏபிகே என்ற ஆப்பின் மூலம் வாட்ஸ்ஆப் லாஸ்ட் சீனை நிறுத்தி வைக்க முடியும். எனவே போனில் பதிவிறக்கம் செய்த பின் அந்த ஆப்பின் மெனுவிற்கு செல்ல வேண்டும்.
 
  • பின் மொபைல் திரையில் ஒரு நீண்ட ஆப்ஷன்கள் கொண்ட பட்டியல் இருக்கும். அதில் ப்ரைவசி செட்டிங்கை தேர்வு செய்யவும். ப்ரைவசி செட்டிங்கின் கீழ், ஹைட் ஆன்லைன் ஸ்டேட்டஸ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  • செட்டிங்கில், ஹைட் ஆன்லைன் ஸ்டேட்டஸ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ததும், வாட்ஸ்ஆப்பின் மோடட் வெர்ஷன் ஆனது குறிப்பிட்ட நிகழ்நேரத்தை பதிவு செய்து அந்த நேரத்தை மட்டும் நம்முடைய அனைத்து வாட்ஸ்ஆப் தொடர்புகளுக்கும் லாஸ்ட் சீன் என்பது போல காட்டும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்