அச்சுறுத்தும் ரான்சம்வேர்! கணினியில் எதையெல்லாம் திறக்க கூடாது?
18 வைகாசி 2017 வியாழன் 04:52 | பார்வைகள் : 8511
தற்போதைய இணையவழித் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வைரஸின் பெயர் ரான்சம்வேர். இது எப்படிச் செயல்படுகிறது என்று பார்க்கலாம்.
ரான்சம்வேர் என்பது நம்மிடம் பணத்தையோ பிற தகவல்களையோ பறிப்பதற்காக உருவாக்கப்பட்ட கணினி நச்சு நிரலாகும். பிணையைக் கொடுக்காவிட்டால், நம்மிடம் உள்ள கோப்புகளை அழித்துவிடவோ, ரகசியக் குறியீட்டுக்கு மாற்றிவிடவோ செய்யும். கணினிகளை திடீரென அணைக்கவும் ரான்சம்வேரால் முடியும். கோப்புகளுக்கு பாதுகாப்பான காப்பி வைத்திருப்பதே இதைத் தடுக்க எளிமையான வழி.
பெயர் தெரியாத இ-மெயில் முகவரியில் இருந்து பின்வரும் பெயருடனோ, அல்லது இவற்றைப் போன்ற பெயருடனோ ஏதேனும் அட்டாச்மெண்ட் வந்தால் அதனை திறந்து பார்க்க வேண்டாம்:
qeriuwjhrf
mssecsvc.exe
cliconfg.exe
diskpart.exe
lhdfrgui.exe
b9c5.bin
2C41DD.dat
waitfor.exe
tasksche.exe
diskpart.exe
8dd63adb68ef053e044a5a2f46e0d2cd.virus
Message
kbdlv (3.13)
ransomware07_no_detection.exe
mssecsvc.exe
Message
mssecsvc.exe
taskhcst.eee
WCry_WannaCry_ransomware.exe
localfile~
taskhcst.exe
findstr
dvdplay
Cmd.Exe
taskhcst.exe1
diskpart.exe
WCry_WannaCry_ransomware.exe
diskpart.exe