அப்பிள் நிறுவனத்தின் iOS 9.3 பதிப்பு வெளியீடு

17 தை 2016 ஞாயிறு 20:12 | பார்வைகள் : 14732
அப்பிள் நிறுவனமானது iOS 9.3 இயங்குதளத்தின் பீட்டா பதிப்பினை பரிசோதனைக்காக வெளியிட்டுள்ளது.
எனினும் இதனைப் பயன்படுத்துவதற்கு அப்பிளின் பப்ளிக் பீட்டா டெஸ்ட்டிங் புரோகிராமில் (Apple’s Public Beta testing program) இணைவது அவசியமாகும், அல்லது பதிவு செய்யப்பட்ட மேம்பாட்டாளராக (Developer) ஆக இருத்தல் வேண்டும்.
இப்புதிய பதிப்பில் Night Shift Mode எனும் புதிய வசதி, WiFI Assist இற்கான புதிய வசதி என்பன உட்பட மேலும் சில புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இதன் அசல் பதிப்பு எப்போது வெளியிடப்படும் என்ற தகவலை அப்பிள் நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025