Youtubeக்கு இணையாக மாறிவரும் Vimeo
9 மார்கழி 2015 புதன் 19:32 | பார்வைகள் : 15585
Youtubeக்கு இணையாக வீடியோக்களை பகிரும் தளமான Vimeo புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
அதி துல்லியமான வீடியோக்களை பார்த்து மகிழும் 4K வசதியினை தற்போது Vimeo அறிமுகம் செய்துள்ளது.
இவ்வசதி முதன்முறையாக யூடியூப் அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நவீன தொலைக்காட்சிகள் ஊடாக யூடியூப், Vimeo ஆகியவற்றினைப் பயன்படுத்துபவர்களும் இவ் வசதியினைப் பெறக்கூடியதாக Vimeo வடிவமைத்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan